Navigated to ஜிப்ஸி திரை விமர்சனம்!

ஜிப்ஸி திரை விமர்சனம்!

Mar 5, 2020
8 mins

Episode Description

குக்கூ, ஜோக்கர் திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் ராஜூ முருகன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம், ஜிப்ஸி. மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவரும் ஜிப்ஸி எப்படி இருக்கிறது? இதோ திரைவிமர்சனம்!
See all episodes