Navigated to திரௌபதி - என்ன செய்யப்போகிறாள்?

திரௌபதி - என்ன செய்யப்போகிறாள்?

Feb 19, 2020
8 mins

Episode Description

பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய மோகன் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம், திரௌபதி. இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த படம் பற்றிய, அதன் தயாரிப்பு பற்றிய ஒரு அலசல்.
See all episodes