Episode Description
ரேடியோ துறையில் வேலை என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஆர்.ஜே.வேலைதான். எப்படி ஆர்.ஜே.ஆகலாம் என இங்கே பலரும் பயிற்சி வகுப்புகள் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த சூழலில் நான் உங்களிடம் எனது 13 ஆண்டு கால ரேடியோ வாழ்க்கையில் நான் உணர்ந்த சில விஷயங்களை பகிர விரும்புகிறேன்.