Thirukkural - தெரிந்து வினையாடல் 1

August 5
8 mins

Episode Description

தெரிந்து வினையாடல். இது திருக்குறளின் 52வது அதிகாரம். இந்த அதிகாரத்தின் முதல் ஐந்து குறள்களை இந்தப் பகுதியில் பார்க்கப்போகிறோம்.

செய்யும் செயல்களின் நன்மை தீமைகளை ஆராய்ந்து செய்ய வேண்டும்,அடைய வேண்டிய இலக்கை அறிந்து செயல்களைச் செய்யவேண்டும, செயல்களைச் செய்பவர்க்கு முழு உரிமை அளிக்க வேண்டும், செயல்கள் செய்யும்போது சிலர் தடம் மாறுவதும் உண்டு. இப்படி இந்த அதிகாரம் அறிவுறைகளை சொல்கிறது.

See all episodes