Episode Description
சுற்றந்தழால் அதிகாரத்தின் முதல் ஐந்து குறள்களை முந்தைய பகுதியில் பார்த்தோம். இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கலாம்.
சுற்றந்தழால் என்பதற்குப் பொருள் நம்மைச் சுற்றி உள்ளவர்களோடு இணைந்து ஆதரவோடு நடந்து கொள்வது ஆகும். நல்லது, கெட்டது என்று எது நடந்தாலும் நமக்குத் துணையாக இருப்போர்களே சிறந்த சுற்றம் ஆவார்கள். சுற்றத்தின் தேவையையும் அதன் சிறப்பையும் இந்த அதிகாரம் சொல்கிறது.